Wednesday, February 24, 2016

ஆசிரியர் குழு

இணைய தளம்:-
சிவகிரி காமாட்சியம்மன்
பக்தர்கள் மேம்பாட்டு இணைய இதழ் தொடக்க விழா
மற்றும் ஆசிரியர் குழு அறிமுகம்.
http://sivagirikamatchiamman.blogspot.in

நிறுவனர்கள்
திரு.SPS கமலக்கண்ணன் அவர்கள்
திரு.சி.ஆறுமுகம் M.Sc.,M.Ed.,M.A.,M.Phil., அவர்கள்

பொறுப்பாசிரியர்
திரு.மு.வரதராஜன். M.A., HDC., அவர்கள்
அலைபேசி எண் 94432 95735

ஆசிரியர் குழு
திரு.கு.முருகபூபதி M.Com.,MBA., அவர்கள்
திரு.V.கணேசமூர்த்தி ME., அவர்கள்
திரு.M.மோகன்குமார் BE., அவர்கள்
திரு.M.தினேஸ்குமார் BE., அவர்கள்


தொடக்க விழா புகைப்படம்
சிவகிரிரேடியோ கு.முருகபூபதி's photo.

Monday, February 22, 2016

Sunday, February 21, 2016

சிவ வழிபாடு


சனி பிரதோச கால "சிவ வழிபாடு" இடம் காமாட்சியம்மன் திருக்கோயில் சிவகிரி.சிவகிரி


காமாட்சியம்மனுக்கு அபிசேகம்

21.02.2016 அன்று சிவகிரி காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த பொருட்கள்


1. வாசனைத்தைலம் அல்லது எண்ணெய்க்காப்பு2. பச்சைக்கற்பூரம் அல்லது நெல்லிக்காப்பு3. மஞ்சள் காப்பு4. பஞ்சகவ்யம்5. பஞ்சாமிர்தம்6. பால்7. தயிர்8. நெய்9. தேன்10. கற்பூரம் கலந்த இளவெந்நீர்11. இரச பஞ்சாமிர்தம்12. பழ பஞ்சாமிர்தம்13. கரும்புச்சாறு14. சர்க்கரை குழைத்த குழம்பு15. தேங்காய்த்துருவல், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் கலந்த பஞ்சாமிர்தம்16. நாரத்தம்பழச்சாறு17. எலுமிச்சைப்பழச்சாறு18. கொளிஞ்சிப் பழச்சாறு19. மாதுளம் பழச்சாறு20. பச்சை இளநீர், செவ்விளநீர், கௌரி இளநீர்21. சம்பா அரிசி வடித்த அன்னாபிசேகம்22. சந்தனக் குழம்பு23. குங்குமக் குழம்பு24. விபூதி25. கலச நீர்

திருவிளக்கு வழிபாடு

ஆயிரக் கணக்கான தீபங்களுடன் திருவிளக்கு வழிபாடு. இடம் சிவகிரி காமாட்சியம்மன் திருக்கோவில். Kamalakkannan SubbiahC Arumugam Sivagiri

Friday, February 19, 2016

Thursday, February 18, 2016

நிகழ்ச்சி நிரல்-பொங்கல் விழா

மாசிமகம் பொங்கல் பெருந்திருவிழா நிகழ்ச்சி நிரல்:-
முதல் நாள் 19.02.2016 வெள்ளிக்கிழமை
காலை 09 மணிக்கு  உலகம் முழுவதும் உள்ள “சிவகிரி காமாட்சியம்மன்” பக்தர்களின் சகல விருத்திக்காக
மாகா கணபதி ஓமம்.
பகல் 12 மணிக்கு
அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்.
மாலை 03 மணிக்கு
கோலப் போட்டி
இரவு 08 மணிக்கு
மனவளக்கலை மற்றம் வழங்கு ஆன்மிகச் சொற்பொழிவு.
=======================
=======================
2-ம் நாள் 20.02.2016 சனிக்கிழமை
காலை 09 மணிக்கு
அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம்
மதியம் 02 மணிக்கு
விளையாட்டுப் போட்டி
மாலை 06 மணிக்கு
பள்ளி மாணக்கர்களின் நடனப் போட்டி
=======================
=======================
3-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
காலை 08.30 மணிக்கு 
அம்மனுக்கு இராஜராஜேஸ்வரி அலங்காரம்.
மாலை 03 மணிக்கு
அம்மனுக்கு சிறப்பு அபிசேகம்.
மாலை 06 மணிக்கு
திருவிளக்கு பூஜை
இரவு 07 மணிக்கு 
சிறப்பு தீபாரதனை மற்றும் அன்னதானம்.
இரவு 08 மணிக்கு
பரத நாட்டிய நிகழ்ச்சி
=======================
=======================
22.02.2016 திங்கட்கிழமை  ”பொங்கல் விழா”
அதிகாலை 05 மணிக்கு 
புனித காவேரி தீர்த்தம் எடுத்து வர கொடுமுடி செல்லுதல்.
காலை 09 மணிக்கு
தீர்த்தக் குடம்; தாரை, தப்பட்டை, கொட்டாட்ட கிராமிய இசையுடன் திருவீதி உலவுடம் திருக்கோவில் வந்தடைதல்.
மதியம் 12 மணிக்கு
அம்மனுக்கு பால் அபிசேகம், காவேரி தீர்த்தம் அபிசேகம், மாவிளக்கு பூஜை,இராஜ அலங்காரம். சிறப்பு தீபாராதனை,
பகல் 01.30 மணிக்கு
அன்னதானம். (இடம் செங்குந்தர் மண்டபம்)
இரவு 07 மணிக்கு
ஹரிப்பிரியா ஆர்க்கெஸ்ட்ரா
இரவு 10 மணிக்கு 
வர்ணஜால வாணவேடிக்கை, அம்மன் அலங்கார மின் விளக்கு ரதத்தில் திருவீதி உலா, கரகாட்டம், நையாண்டி மேளம்.
=======================
=======================
23.02,2016 செவ்வாய்க்கிழமை
காலை 10.30 மணிக்கு
மறு அபிசேகம் மற்றும் தீபாரதனை.
மாலை 04 மணிக்கு
திருமஞ்சன திருவீதி உலா
இரவு 08 மணிக்கு 
இன்னிசை பட்டி மன்றம்.
=======================
=======================
24.02,2016 புதன்கிழமை
மாலை 05 மணிக்கு
ஒத்துழைத்த அனைவருக்கும் “பாராட்டு விழா”
இரவு 08 மணிக்கு
நாதஸ்வரம் மற்றும் தவில் இன்னிசை கச்சேரி.
=======================
=======================





Monday, February 15, 2016

இணைய தளம் இனிய உதயம்

புதிய இணைய தளம்:-
“சிவகிரி காமாட்சியம்மன்”
http://sivagirikamatchiamman.blogspot.in


உலகம் முழுவதும் உள்ள “சிவகிரி காமாட்சியம்மன்” பக்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில்... அனைவருடனும் இணைந்து செயலாற்ற இணைய தளத்தை கருவியாகக் கொள்வோம்.
எங்கள் குழுவினருக்கு இந்த வாய்ப்பினை  ”சிவகிரி காமாட்சியம்மன்” வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து இனி இணையத்திலும் இணைந்து அனைவரின் ஆதரவோடு பணியை செவ்வனே தொடர்கிறோம்.
இவண்
திரு.SPS கமலக்கண்னன், தலைவர்,
திரு.C.ஆறுமுகம் M.Sc.,M.Ed.,M.A.,M.Phil.,
செயலாளர் & பொருளாளர்