Thursday, February 18, 2016

நிகழ்ச்சி நிரல்-பொங்கல் விழா

மாசிமகம் பொங்கல் பெருந்திருவிழா நிகழ்ச்சி நிரல்:-
முதல் நாள் 19.02.2016 வெள்ளிக்கிழமை
காலை 09 மணிக்கு  உலகம் முழுவதும் உள்ள “சிவகிரி காமாட்சியம்மன்” பக்தர்களின் சகல விருத்திக்காக
மாகா கணபதி ஓமம்.
பகல் 12 மணிக்கு
அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம்.
மாலை 03 மணிக்கு
கோலப் போட்டி
இரவு 08 மணிக்கு
மனவளக்கலை மற்றம் வழங்கு ஆன்மிகச் சொற்பொழிவு.
=======================
=======================
2-ம் நாள் 20.02.2016 சனிக்கிழமை
காலை 09 மணிக்கு
அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம்
மதியம் 02 மணிக்கு
விளையாட்டுப் போட்டி
மாலை 06 மணிக்கு
பள்ளி மாணக்கர்களின் நடனப் போட்டி
=======================
=======================
3-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
காலை 08.30 மணிக்கு 
அம்மனுக்கு இராஜராஜேஸ்வரி அலங்காரம்.
மாலை 03 மணிக்கு
அம்மனுக்கு சிறப்பு அபிசேகம்.
மாலை 06 மணிக்கு
திருவிளக்கு பூஜை
இரவு 07 மணிக்கு 
சிறப்பு தீபாரதனை மற்றும் அன்னதானம்.
இரவு 08 மணிக்கு
பரத நாட்டிய நிகழ்ச்சி
=======================
=======================
22.02.2016 திங்கட்கிழமை  ”பொங்கல் விழா”
அதிகாலை 05 மணிக்கு 
புனித காவேரி தீர்த்தம் எடுத்து வர கொடுமுடி செல்லுதல்.
காலை 09 மணிக்கு
தீர்த்தக் குடம்; தாரை, தப்பட்டை, கொட்டாட்ட கிராமிய இசையுடன் திருவீதி உலவுடம் திருக்கோவில் வந்தடைதல்.
மதியம் 12 மணிக்கு
அம்மனுக்கு பால் அபிசேகம், காவேரி தீர்த்தம் அபிசேகம், மாவிளக்கு பூஜை,இராஜ அலங்காரம். சிறப்பு தீபாராதனை,
பகல் 01.30 மணிக்கு
அன்னதானம். (இடம் செங்குந்தர் மண்டபம்)
இரவு 07 மணிக்கு
ஹரிப்பிரியா ஆர்க்கெஸ்ட்ரா
இரவு 10 மணிக்கு 
வர்ணஜால வாணவேடிக்கை, அம்மன் அலங்கார மின் விளக்கு ரதத்தில் திருவீதி உலா, கரகாட்டம், நையாண்டி மேளம்.
=======================
=======================
23.02,2016 செவ்வாய்க்கிழமை
காலை 10.30 மணிக்கு
மறு அபிசேகம் மற்றும் தீபாரதனை.
மாலை 04 மணிக்கு
திருமஞ்சன திருவீதி உலா
இரவு 08 மணிக்கு 
இன்னிசை பட்டி மன்றம்.
=======================
=======================
24.02,2016 புதன்கிழமை
மாலை 05 மணிக்கு
ஒத்துழைத்த அனைவருக்கும் “பாராட்டு விழா”
இரவு 08 மணிக்கு
நாதஸ்வரம் மற்றும் தவில் இன்னிசை கச்சேரி.
=======================
=======================





No comments: