Monday, February 15, 2016

இணைய தளம் இனிய உதயம்

புதிய இணைய தளம்:-
“சிவகிரி காமாட்சியம்மன்”
http://sivagirikamatchiamman.blogspot.in


உலகம் முழுவதும் உள்ள “சிவகிரி காமாட்சியம்மன்” பக்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில்... அனைவருடனும் இணைந்து செயலாற்ற இணைய தளத்தை கருவியாகக் கொள்வோம்.
எங்கள் குழுவினருக்கு இந்த வாய்ப்பினை  ”சிவகிரி காமாட்சியம்மன்” வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து இனி இணையத்திலும் இணைந்து அனைவரின் ஆதரவோடு பணியை செவ்வனே தொடர்கிறோம்.
இவண்
திரு.SPS கமலக்கண்னன், தலைவர்,
திரு.C.ஆறுமுகம் M.Sc.,M.Ed.,M.A.,M.Phil.,
செயலாளர் & பொருளாளர்

2 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் தொடரட்டும் தொண்டு

sivagirikamatchiamman said...

மிக்க மகிழ்ச்சி முதல் வாழ்த்தை உங்களிடமிருந்து பெறுவதில்...